28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home Lifestyle கர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா?

கர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா?

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து தான் குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சி அமையும்.

அதேபோல் கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கர்ப்பக் காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு?

உயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு இடுப்பு பகுதியில் உள்ள எலும்பானது சிறியதாகவும்,குறுகிய நிலையிலும் இருக்கும்.அதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

கர்ப்ப காலத்தில் அனைவருக்கும் உட்கார்ந்து எழுதல் போன்ற செயல்பாடுகளின் போது மூச்சு திணறல் உண்டாகும்.

அதேபோல குட்டையாக உள்ள பெண்களுக்கும் மூச்சு திணறல் உண்டாகும்.ஆனால் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவை?
  • இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் மாதுளை,முட்டை,திராட்சை,மீன், ஸ்ட்ராபெர்ரி,ப்ரோகோலி,ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கர்ப்பக் காலத்தில் சாதாரண எடையுள்ள,ஒரு பெண்ணின் எடை 12-16 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7-11 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.
  • ஒரு சில உணவுகள் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தடையாக இருக்கும். அதனால் காபி,டீ,சோயா ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
  • கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது.அதோடு உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது கூடாது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments