28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News வருட இறுதியில் பிரித்தானியாவுக்கு வர இருக்கும் ஆபத்து!

வருட இறுதியில் பிரித்தானியாவுக்கு வர இருக்கும் ஆபத்து!

பிரித்தானியாவில் இவ்வருட இறுதியில் வர இருக்கும் குளிர்கால மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

இதுகுறித்து பிரிட்டனின் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும், இறப்பு எண்ணிக்கை அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையான இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வர இருக்கும் குளிர்கால மாதங்களில் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.இதனைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

வரும் செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான ஒன்பது மாதங்களில் 1.2 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரையில் 2.9 லட்சம் பேர் அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 44,830 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொடர்பில் பிரித்தானியா ...ஈரான் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் அடுத்தடுத்து ஏற்படும் இந்த தாக்குதல்கள் குறித்து எழுந்துள்ள பாரிய சர்ச்சை.

அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதால் ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்.

அத்துடன் தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த முடியாது என அமெரிக்கா முதன்முதலாக பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments