28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Sports Outdoor இந்திய அணியின் தேர்வு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்!

இந்திய அணியின் தேர்வு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசுகையில், ‘‘இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்.அப்படி செய்தால் எந்தவொரு தேர்வாளர் எந்த வீரரின் பெயரை எந்த காரணத்துக்காக தேர்வு செய்கிறார் என்பதை எல்லோரும் பார்க்க முடியும்.

அத்துடன் அணி தேர்வு நியாயமானதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யவும் உதவிகரமாக இருக்கும்.வழக்கமாக தேர்வு செய்யப்படாத வீரர்கள் ஏன்? புறக்கணிக்கப்பட்டேன் என்று கேட்டால் தேர்வாளர்கள் வேறு யாரையாவது காரணம் சொல்லுவார்கள்.

தேர்வு விஷயத்தில் யார் மீதும் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் தேர்வு குழு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டியது அவசியமானதாகும்’’ என்று தெரிவித்தார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments