27.4 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Lifestyle Food எளியமுறையில் ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

எளியமுறையில் ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆப்பிள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.அதிக ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஆப்பிலும் ஒன்று இந்த ஆப்பிளை வைத்து வீட்டிலேயே ஈசியாக ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி? என்று இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • ஆப்பிள் – 2
  • சர்க்கரை – 1 கப்
  • எலுமிச்சை பழம் – 1/2
  • தண்ணீர் – 1/2 கப்

செய்முறை :

  • ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்.
  • நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.
  • 5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்.
  • பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • பிறகு நன்றாக வேக வைத்து,கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழவழப்பு தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.
  • ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  • நன்றாக கிளறி ஆற விடவும்.ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

குறிப்பு:

  • லெமன் ஜூஸ் சேர்ப்பது ஆப்பிள் ஜாம் கெட்டு போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • 1 பெளல் ஆப்பிள் துண்டுகளுக்கு 1 கப் சர்க்கரை என்ற விகிதத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.இனிப்பு சுவை அதிகம் தேவைப்பட்டால் அதற்கேற்ப சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments