28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு விசேட அறிவிப்பு!

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு விசேட அறிவிப்பு!

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்களார்களுக்கு, அவர்களின் பிரிவு கிராம சேவகர் அல்லது தோட்ட அதிகாரி மூலம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக செல்லுப்படியாகும் அடையாள அட்டை சமர்ப்பிப்பது கட்டாயம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை கிராம சேவர் மூலம் பெற்றுக் கொண்டு அதனை பூர்த்தி செய்து வாக்காளர்களின் இரண்டு புகைப்படங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

அதற்கமைய தேசிய அடையாள அட்டை,செல்லுப்படியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுப்படியாகும் சாரதி அனுமதி பத்திரம்,அரச ஊழியர்களின் ஓய்வூதிய அடையாள அடையாள அட்டை அல்லது ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாளத்தை உறுதி செய்வதற்காக வெளியிடப்படுகின்ற பொதுத் தேர்தல் அடையாள அட்டையில் தேசிய அடையாள அட்டையில் உள்ள விலாசம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments