28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News சவுதி அரசர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

சவுதி அரசர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு (வயது 84) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பித்தப்பை கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் 2012ம் ஆண்டு பதவிக்கு வந்தார்.அதற்கு முன்பு இரண்டரை ஆண்டுகள் சவுதி பட்டத்து இளவரசராக இருந்தார்.50 ஆண்டுகளாக ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

தற்போது அங்கு பல்வேறு சீர்திருத்தங்களை அவர் செய்து வருகிறார்.மன்னர் உடல்நலம் பெற்றுத் திரும்ப அந்நாட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments