28 C
Jaffna
Friday, September 18, 2020
Home News அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இறுக்கமான மார்ஷல் சட்டத்தினை அமுல்படுத்தி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

அங்கு ரகசிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் இனந்தெரியாத சீருடை தரித்த படைகளையும் பரவலாக களமிறக்கியுள்ளார்.

உள்ளக நிலவரங்களை கட்டுப்படுத்த இத்தகைய நகர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில்,கடல் எல்லைகளிலும் போர்க்கலங்களின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments