28.2 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Technology Mobile Vivo அறிமுகம் செய்யும் உயர் வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி!

Vivo அறிமுகம் செய்யும் உயர் வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி!

சீன நிறுவனமான Vivo வடிவமைக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தற்போது சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிலையில் அதிக வினைத்திறன் கொண்ட மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Vivo அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது Vivo S7 என அழைக்கப்படுகின்றது.

இக் கைப்பேசியானது வளைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor பிரதான நினைவகமாக 8GB RAM என்பவற்றினைக் கொண்டிருப்பதுடன்,128GB மற்றும் 256GB சேமிப்பு நினைவகங்களை உடைய இருவேறு பதிப்புக்களாக கிடைக்கவுள்ளன.

மேலும் 48 மெகாபிக்சல்கள்,8 மெகாபிக்சல்களை உடைய இரு செல்ஃபி கமெராக்களையும்,64 மெகாபிக்சல்கள்,8 மெகாபிக்சல்கள் மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

இவற்றில் 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட கைப்பேசியானது 425 டொலர்களாகவும்,256GB உடைய கைப்பேசி 470 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments