27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Sports Indoor விராட் கோஹ்லி,நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

விராட் கோஹ்லி,நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி,நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிராகாசம் தாக்கல் செய்துள்ளார்,மேலும் ஆன்லைன் சூதாட்ட பயன்பாடுகளை தடை செய்யுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம் தலைமுறை சூதாட்டத்திற்கு அடிமையாகி வருவதாக வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரங்களில் நடித்து ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பதற்காக கோஹ்லி-தமன்னா இரு நட்சத்திரங்களையும் கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிராகாசம் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கறிஞர் சூரிய பிராகாசம் தாக்கல் செய்த மனு ஆகஸ்ட் 4ம் திகதியன்று விசாரணைக்கு வர உள்ளது.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments