27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Sports Outdoor தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய CSK வீரர்கள்!

தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய CSK வீரர்கள்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’,படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.ஆனால்,இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது.

செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்.

அந்த வகையில் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’,படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments