28.3 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News கனடாவின் ரொரண்டோவில் வீசப்போகும் பிணநாற்றம்!

கனடாவின் ரொரண்டோவில் வீசப்போகும் பிணநாற்றம்!

பிண நாற்றம் வீசும்,corpse flower எனப்படும்,பூ டொராண்டோவில் இரண்டாவது முறையாக அடுத்த வாரம் மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மலரின் அதிகாரபூர்வ பெயர் இரஃப்லேசியா அர்னால்டி,இது இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது.

எட்டு முதல் 36 மணி நேரம் மட்டுமே இது பூத்திருக்கும்.அது பூக்கும் போது,மகரந்தச் சேர்க்கைக்காக ஈக்கள் மற்றும் வண்டுகளை ஈர்க்கும் பொருட்டு அழுகிய இறைச்சியைப் போன்ற மோசமான வாசனையை உருவாக்குகிறது.

இந்த பூ ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்,டொராண்டோ உயிரியல் பூங்காவில் இந்த மலர் செடி 2018 செப்ரெம்பர் நடப்பட்டது.இந்த மலர் இரண்டாவது முறையாக பூக்க பல ஆண்டுகள் ஆகலாம்.

எனினும்,அடுத்த வாரம் இந்த பிண நாற்றம் வீசும் மலர் மீண்டும் பூக்கவிருப்பதாக டொரண்டோ உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.

Corpse Flower In Bloom At Longwood Gardens For 48 Hours - YouTube

இதன் தற்போதைய வளர்ச்சியின் அடிப்படையில்,அடுத்த புதன்கிழமை பூக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.எவ்வாறாயினும்,அமோர்போஃபாலஸ் டைட்டனம் கணிக்க முடியாதது. எதுவும் நடக்கலாம்.” என்றும் டொராண்டோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments