28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home Sports Outdoor உலகளவில் ஓன்-லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

உலகளவில் ஓன்-லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

உலக அளவில் ஆன்-லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி SEMrush ஆய்வொன்றை நடத்தி உள்ளது.

இதில் 2020 வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் வரை மாதத்திற்கு சராசரியாக 16.2 லட்சம் முறை விராட் கோஹ்லி தேடப்பட்டு முதல் இடத்தை பிடித்துளளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சகவீரர்களான ரோகித் சர்மா 9.7 லட்சம் முறையும், எம்.எஸ்.டோனி 9.4 லட்சம் முறையும்,ஜார்ஜ் மெக்கே 9.1 லட்சம் முறையும், ஜோஷ் ரிச்சார்ட்ஸ் 7.1 லட்சம் முறையும்,ஹர்திக் பாண்ட்யா 6.7 லட்சம் முறையும்,சச்சின் தெண்டுல்கர் 5.4 லட்சம் முறையும்,கிறிஸ் மேத்யூஸ் 4.1 லட்சம் முறையும், ஷ்ரேயாஸ் அய்யர் 3.4 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளனர்.

மேலும் அணிகளை பொறுத்தவரைக்கும் இந்திய அணி சராசரியாக 2.4 லட்சம் முறையும், இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்,தென்ஆப்பிரிக்கா,வங்காளதேசம்,நியூசிலாந்து,இலங்கை,அயர்லாந்து,ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே அணிகள் முறையே 66,33,29,23, 16,12,12,09,05,04,03 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments