28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home Sports Outdoor டோனியை புகழ்ந்த முத்தையா முரளிதரன்!

டோனியை புகழ்ந்த முத்தையா முரளிதரன்!

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான டோனியின் கேப்டன்ஷிப் பற்றி புகழ்ந்துள்ளார் முத்தையா முரளிதரன்.

டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முரளிதரன்,2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்று டோனி கிண்ணத்தை வென்றார்.

அவரது அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கும்.

மிக முக்கியமாக களத்தில் பந்துவீச்சாளருக்கு ஏற்றபடி பீல்டிங்கை அமைத்துக் கொடுப்பார், அதுசரியாக அமையாத பட்சத்தில் அவரே உருவாக்குவார்.

எதிரணியாக இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடித்தால் கைதட்டி பாராட்டுவார்,இதை யாரும் செய்ய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் சக வீரருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றால் தனியாக அழைத்துக் கூறுவார்,வெற்றிகரமான அணித்தலைவருக்கு இது மிகவும் முக்கியமானது.

குறிப்பாக மூத்த வீரர்களின் அறிவுரைப்படி வெற்றிக்கு தேவையான வீரர்களை ஒன்றிணைப்பதில் சிறந்தவர் என தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments