28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News ஈரானின் பிரபல கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா!

ஈரானின் பிரபல கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா!

ஈரானில் இருந்து வெனிசுலாவிற்கு பெட்ரோல் ஏற்றிச்சென்ற நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுஆயுதம் தயாரித்தல்,அணுஆயுதம் ஏவுகணை தயாரித்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எப்போதுமே பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முதன்மை நாடாக விளங்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. தன்னுடைய நட்பு நாடுகளிடம் ஈரானில் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில் மத்திய கிழக்கு பகுதியான பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.அந்தப் பகுதியில் செல்லும் கப்பல்களை தங்களது கடற்எல்லைக்குள் நுழைந்ததாக அடிக்க ஈரான் சிறைப்பிடிப்பது வழக்கம்.அதன்பின் விடுவிக்கும்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments