29.4 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Technology Apps வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் அளவிற்கு டெலிகிராம் தரும் புதிய வசதி!

வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் அளவிற்கு டெலிகிராம் தரும் புதிய வசதி!

குறுஞ்செய்தி பரிமாற்றம்,வீடியோ மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை மேற்கொள்வதற்கு உதவும் முன்னணி அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இதற்கு போட்டியாக டெலிகிராம் எனும் அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றது.

எனினும் இதுவரை காலமும் வீடியோ அழைப்பு வசதியினை டெலிகிராம் கொண்டிருக்கவிலலை.

தற்போது இவ் வசதியும் டெலிகிராமில் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கணவே இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த பீட்டா பதிப்பில் குறித்த வசதி தரப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிப்பு 0.7 இனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இப் புதிய வசதியை பெற முடியும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments