28.3 C
Jaffna
Saturday, September 12, 2020
Home News இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலித்த நீர்வீழ்ச்சி!

இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலித்த நீர்வீழ்ச்சி!

கனடா நாட்டில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் வண்ண விளக்குகள் மூலம் இந்திய தேசியக்கொடியின் மூவர்ணம் பிரதிபலிக்கப்பட்டது.இந்தியா முழுவதும் சுதந்திர தினம் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியா தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதேபோல் கனடா நாட்டில் உள்ள இந்தியர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

குறிப்பாக உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் பிரதிபலிக்கபட்டன.

மூவர்ணக்கொடியின் வண்ணங்களை கொண்ட விளக்குகள் இரவு நேரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது.இந்த காட்சி பார்ப்போரை
மெய்சிலிர்க்கவைக்கும் வகையில் உள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ணக்கொடி பரந்திருப்பது போன்ற வீடியோவை கனடாவில் உள்ள இந்திய தூதரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments