28.3 C
Jaffna
Saturday, September 12, 2020
Home News எனது நண்பனை பெரிதும் தவறவிடுகிறேன்!

எனது நண்பனை பெரிதும் தவறவிடுகிறேன்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரரான ராபர்ட் டிரம்ப் இன்று மரணமடைந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு ஃப்ரெட் டிரம்ப்,ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும்,மரியானா டிரம்ப் பெர்ரி,எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர்.இதில் ராபர்ட் டிரம்ப் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ஆவார்.

72 வயது நிரம்பிய ராபர்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். மேலும், டிரம்ப்பின் தொழில்நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வந்தார்.

இதற்கிடையில்,உடலநலக்குறைவு காரணமாக அவதியுற்றுவந்த ராபர்ட் டிரம்ப் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது சந்தித்து வந்தார்.

இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபர்ட் டிரம்ப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இளைய சகோதரர் ராபர்ட் மறைவுக்கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments