29.3 C
Jaffna
Monday, September 7, 2020
Home News இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் வழங்கிய அமெரிக்கா!

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் வழங்கிய அமெரிக்கா!

இலங்கையில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 மில்லியன் டொலர் வழங்கியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் உதவித் தொகையில் பொருளாதார நெருக்கடிக்கு 2 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக சேவைகளை அதிகரிக்கவும்,சமூக ஒத்திசைவுக்கான குறிப்பிட்ட அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும் எதிர்மறையான பொருளாதார தாக்கங்களைத் தணிக்கவும் மிகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைப்புகளுக்கும் தொற்று கண்டுபிடிப்பு மற்றும் கண்காணிப்பை செயற்படுத்தவும் 1.3 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments