28.3 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Sports Outdoor ரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்!

ரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா போன்று விளையாட விரும்பினேன், சூழ்நிலை அனுதிக்கவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளர்.

இந்திய கிரிக்கெட்டில் சாதனை பேட்ஸ்மேன்களில ஒருவர் கவாஸ்கர்.

டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நபர் என்ற சாதனையைப் படைத்தார்.இவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுப்பார்.தடுப்பாட்டத்தில் வல்லவர்.

இந்நிலையிலும் நானும் ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ஸ்டைலை பார்க்கும்போது,முதல் ஓவரில் இருந்தே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். நானும் அதுபோன்று விளையாட விரும்பினேன்.

சூழ்நிலை மற்றும் என்னுடைய திறமையின் மீதான நம்பிக்கை குறைவு என்னை அப்படி விளைாயட அனுமதிக்கவில்லை.

ஆனால்,அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன்கள் அதை செய்வதை நான் பார்க்கும்போது,நான் அந்த ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.’’ என்றார்

ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன்: சுனில் கவாஸ்கர் சொல்கிறார்

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments