28.7 C
Jaffna
Wednesday, September 9, 2020
Home Lifestyle Fashion கொழுப்பை எரித்து பேரழகாக மாற்றும் பழம்!

கொழுப்பை எரித்து பேரழகாக மாற்றும் பழம்!

உணவே மருந்து என்பது பழமொழி.அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம்.

சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு கேடாய் அமைந்துவிடும்.அது இல்லாமல் சிலவகை காய்கறிகள், பழங்களுக்கு நம் உடல் ஆரோக்கியத்தை மெயிண்டைன் செய்து நம்மை அழகாக்கும் சக்தியும் உண்டு.அப்படி ஒரு பழம் தான் ‘மங்குஸ்தான்’!

இது சாதாரண நேரங்களில் பழக்கடைகளிலோ,மார்க்கெட்களிலோ கிடைக்காது.அதேநேரம் குற்றாலத்தில் சீசன் நேரங்களில் மங்குஸ்தான் பழம் அதிக அளவில் கிடைக்கும்.இது வெளியே அடர்த்தியான ஊதா நிறத்திலும்,உள்பகுதியில் வெண்மையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும்.

இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் இருக்கும் கொழுப்பை கணிசமாக குறைத்துவிடும்.இதில் இருக்கும் சாந்தோன்கள் என்னும் பொருளே கொழுப்பைக் கரைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்த பழம் புற்றுநோய் ஆராய்ச்சியிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.இதற்கு காரணம் இதில் இருக்கும் அழற்சி,பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்தான்! இதை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் தொப்பைக்கும் குட்பை சொல்லிவிடலாம்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments