27.9 C
Jaffna
Sunday, October 25, 2020
Home Lifestyle Food தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக இருப்பதால் உடனே படித்து செய்து அசத்திடுவோம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

  • வென்னிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
  • வெண்ணெய் – தேவையான அளவு
  • முட்டை (உடைத்து நன்றாக அடித்து கொள்ளவும்) – 3 கப்
  • மைதா மாவு – 2 கப்
  • தேங்காய் துருவல் – 1 1/2 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • பால் – 1 கப்
  • பட்டர் – 1 கப்
  • உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.அவற்றில் மைதா மாவு,உப்பு, சர்க்கரை,பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்பு அவற்றில் வெண்ணெய் கலந்து வைத்துக்கொண்டு,முட்டை,பால், வென்னிலா எஸன்ஸ் ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த மைதா மாவு கலவையில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
  • பின்பு பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி 40 நிமிடம் ஓவனில் வேக வைக்கவும்.
  • பின்பு அவற்றில் சிறிதளவு தேங்காய் துருவலை துவினால் போதும் சுவையான தேங்காய் கேக் தயார்.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments