சிலநாட்களுக்கு முன்பு சீனாவின் உயர்மட்ட இராஜாங்க குழுவினர் இலங்கை வந்து திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்கா தன்னுடைய பலம் பொருந்திய பிரதிநிதியான இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் எதிர்வரும் 28ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், கோத்தபாய மற்றும் மகிந்தாவை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.