27.9 C
Jaffna
Sunday, October 25, 2020
Home News Sri Lanka நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த திட்டம்!

நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த திட்டம்!

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேசிய வைத்தியசாலைகளுக்கு வரும் கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால்வைத்தியசாலைக்குள் ஊழியர்களிடையே தொற்று பரவியதாக இதுவரை கண்டறிப்படவில்லை எனினும், வைத்தியசாலைக்குள் ஏற்படும் சனநெரிசலை கட்டுப்படுத்தவுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments