பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!!!!

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலை ஆசிரியர் ஒருவரை பயங்கரவாதி கத்தியால் குத்திக் கொலை செய்த பின் தப்பிச்செல்ல முற்பட்டவேளை காவல்துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.