என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

0

மனைவி – டாக்டர்.. டாக்டர்.. என் புருஷன் பாரசிட்டாமல் மாத்திரைய தெரியாதனமா விழுங்கிட்டாரு..!

டாக்டர் – சரி ஓகேங்க… அப்பறம் ஏன் சும்மா இருக்கீங்க. சீக்கிரம் அவருக்கு தலைவலி ஏதாவது கொடுங்க.
மாத்திரைய வேஸ்ட் ஆக்கி வேணாம்..
மனைவி.. சரி ஓகே டாக்டர்.
கணவன் – ?!??!!??!!

0 Reviews