அது சரி… பல்லி எங்க விழுந்தது?

0
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்…
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்… அது சரி… பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல..

0 Reviews