Mersal Movie Song Lyrics

0

Lyrics List

  1. Aalaporan Tamizhan ( ஆளப்போறான் தமிழன் )
  2. Mersal Arasan ( மெர்சல் அரசன் )
  3. Maacho Ennaacho ( மாச்சோ என்னாச்சோ )
  4. Neethaaney Neethaaney ( நீதானே நீதானே )

Aalaporan Tamizhan ( ஆளப்போறான் தமிழன் )

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுங் கண்ணு அப்பனுக்கு சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காத்திதில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
மின்னும் உலக மேட
தங்க தமிழ பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்…

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

நாள் நகர மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பார் இளைய தமிழனும் வருவான்

தாய்ததமிழ் தூக்கி நிப்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கு சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் ஏழையும் உன்  நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்…

Mersal Arasan ( மெர்சல் அரசன் )

அட்ச்சி காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே
புட்ச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே
இஸ்து கீயாவுடும் அல்லு… சில்லு… ஹே அல்லு சில்லு.
செதரு….. செதரு.
ஆட வர வரம்மா… அல்லு…
சைடு வச்சுகோ…. சில்லு….
தளபதி Entry இது.
செதரு….. செதரு.

ஹே….. Scene-னாவும் அவன் வன்ட்டான,
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
Theatre-u தெறிக்க, யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்….. Scene-u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்,
தொட்டு Step-Ah வஸ்தா All Center அத களம் தான்.
எத்து கீசீ பார்த்த…
கத்தி Sharp-u தான்.

கத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்.
ஏழ பாழ…. வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்.
அணைச்சு நிப்பான்.

தலிவெ ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது.

எகுறு…. அல்லு சில்லு.
எட்டி… செதறனும்…
எகுறு…. அல்லு சில்லு.
எட்டி… செதறனும்…(பிரி)
எகுறு…. அல்லு சில்லு.
எட்டி… செதறனும்…
அல்லு சில்லு, செதறனுடா….
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)

மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்,
பணம் மட்டும் என்ன? அது வெறும் மாயம்!
எழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.

வணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்,
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்.
தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச,
மனுஷன் நீதாண்டா.
பாசம் காட்டி பின்னால் வந்தா,
கைய அன்பா கோபென்டா.
அடுத்த உசுர, வாழ வச்சா,
கண்ணில் வச்சு காப்பேண்டா…

ஹே….. Scene-னாவும் அவன் வன்ட்டான,
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
Theatre-u தெறிக்க யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்….. Scene-u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்.
தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்
எத்து கீசீ பார்த்த…
கத்தி Sharp-u தான்.

எகுறு…. அல்லு சில்லு.
எட்டி… செதறனும்…
எகுறு…. அல்லு சில்லு.
எட்டி… செதறனும்…(பிரி)
எகுறு…. அல்லு சில்லு.
எட்டி… செதறனும்…
அல்லு சில்லு, செதறனுடா….
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)

Maacho Ennaacho ( மாச்சோ என்னாச்சோ )

மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா உயிர் இண்டு டுவாச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
அவ ஸ்பீக்கிட்டா குயில் கீச்சோ
ட்ரீமில் ஹ்க்கிட்டேன் ஃபிளவர் ஷவர் அச்சோ
ஸ்லீபி போனேன் சோகம் ஸ்நூசாச்சோ
கல கல கலா நீ க்லாலாசியோ
கல கல கலா நான் மாசியோ
லுக்கா ஜூஸீ க்ளிக்கா க்ளாசி
தின்க்கி பார்த்தேன் யோர் மை தேசி

ஐசி டால் அசஞ்சா
கண்ணு விசில் ஊதடி

என் மார்னிங் பிளாஷ் ஹா ஹா……
ஷைனி போநீ

கேரமல் அழகா
டேஸ்ட்டி பார்க்குறேன்டி
நீ ஸ்மைலி போனா காலி காலி

இ மச்சா மிஸ்சிட்டேன்
என்ன விட உன்ன லவ்விட்டேன்…….

உன் ஹார்ட்டுக்குள்ள நான்
லவ் ராபிட்டாயிட்டன்
வெளி வராமலே ஹாப்பி போனேன்   (மாச்சோ)

என்ன கிஸ்ஸா வெண்ணிலா பாயும்
கலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன ஸ்மெல்லும் கூந்தனின் பூவும்
நறுமனம் இழுத்ததும் தரை சாயும்

                Neethaaney Neethaaney ( நீதானே நீதானே )

நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

இம் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில் உன் பால் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக்கொள்ள
பொன் திங்கள் விழும்

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே   (நீ தானே)

யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
அழகேரி செல்வாளே   (நீ தானே)

0 Reviews