28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home Lifestyle Disease மஞ்சள் காமாலைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா?எளிய மருந்துகள்!

மஞ்சள் காமாலைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா?எளிய மருந்துகள்!

மஞ்சள் காமாலை உயிரை கொல்லக்கூடிய மிக ஆபத்தான நோய்களில் ஒன்று.பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது.சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இல்லாவிடின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

அந்தவகையில் மஞ்சள் காமாலை சில எளிய மருத்துவங்கள் உள்ளன.தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பொன்னாவாரை இலையுடன் சமன் கீழாநெல்லியரைத்து,நெல்லிக் காயளவு, காலைமாலை மோரில் கலந்து உற்கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
  • வில்வ இலைச்சூரணம் 1தேக்கரண்டி,மஞ்சள்கரிசாலைச்சாறு 1தேக்கரண்டி கலந்து காலையில் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.
  • கரிசாலையிலைகளையரைத்து.கொட்டைபாக்களவு.தினம் 2வேளை,200மிலி. மோரில் கலந்து உற்கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
  • நிலவேம்பு இலைகளை குடிநீர் செய்து பருகிவர மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
  • அவுரி இலைகளையரைத்து,கொட்டைபாக்களவு,வெள்ளாட்டுப் பாலில்,கலந்து உற்கொள்ள,மஞ்சள் காமாலை தீரும்.
  • ஆமணக்கு,கீழாநெல்லி இலைகள் சம அளவரைத்து,எலுமிச்சையளவு,காலையில் கலந்து உற்கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
  • கீழாநெல்லி இலைகளையரைதது,எலுமிச்சையளவு,250மிலி மோரில் சாப்பிட, மஞ்சள் காமாலை,நீரிழிவு குணமாகும்.
  • அன்னபேதிச்செந்தூரம்200மிகி,ஏலாதிசூரணம் 1கிராம் 5,10மிலி தேனில் தினம் 2 வேளை கலந்து உற்கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
  • சிற்றாமணக்கு கொழுந்திலைகளையரைத்து,மோரில் கலந்து உற்கொள்ள மஞ்சள் காமாலை குணமாகும்.
  • கரும்புச்சாறு 200மிலி காலையில் பருகிவர மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments