29 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Sports Indoor இலங்கையின் அமைக்கப்படவிருக்கும் மிகப்பெரிய கிரிக்கட் மைதானம்!

இலங்கையின் அமைக்கப்படவிருக்கும் மிகப்பெரிய கிரிக்கட் மைதானம்!

இலங்கை அரசாங்கமும் “ஸ்ரீலங்கன் கிரிக்கட் நிறுவனமும்” இணைந்து புதிய கிரிக்கட் விளையாட்டு திடல் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளன.

ஹோமகமவில் 26 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டு திடலானது 40 ஆயிரம் இருக்கை வசதிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செயல்படும் காலி, தம்புள்ளை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை விளையாட்டு திடல்களில் 34 ஆயிரம் இருக்கை வசதிகளே உள்ளன.

இதன் அடிப்படையில், உத்தேச ஹோமகம கிரிக்கட் விளையாட்டு திடல் இலங்கையிலேயே பெரிய விளையாட்டு திடல் என்ற பெருமையினை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிக்கட் விளையாட்டு திடல் நிர்மாண பணிகளுக்கு 3 முதல் 4 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது கண்டி, கொழும்பு, காலி, தம்புள்ளை, ஹம்பாந்தோட்டை, பள்ளேகலே மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் எட்டு சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments