28.6 C
Jaffna
Tuesday, July 7, 2020
Home Sports Indoor 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ள பிரபல கூடைப்பந்து வீரரின் காலணி!

5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ள பிரபல கூடைப்பந்து வீரரின் காலணி!

உலகின் முன்னாள் பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கல் ஜொட்ன் 1985 ஆம் திகதி பயன்படுத்திய இரு காலணிகளும் 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் இவ்வாறு ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஓய்வு பெறுவதற்குள் ரொஜர் பெடரர் ரபெல் நடாலின் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சிறப்பை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக டெனிஸ் வீரர் நொவோக் ஜோகாவிச் தெரிவித்துள்ளார்

டென்னிசில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடால் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (17) ஆகியோர் உள்ளனர்.

இதே சமயம் ஜோகோவிச் இறுதி 6 கிராண்ட்ஸ்லாமில் 4-ஐ கைப்பற்றியுள்ளார்.

Michael Jordan says in 'Last Dance' he didn't party with 'cocaine ...இந்த நிலையில் டெனிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் ரொஜர் பெடரர்,  பெல் நடால்ஆகியோரின் சாதனைகளை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டும் என டெனிஸ் வீரர் நொவோக் ஜோகாவிச் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையையும் தம்மால் படைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே தமது இலக்கு என குறிப்பிட்டுள்ள அவர் அதற்காக 40 வயது வரையேனும் விளையாடலாம் என டெனிஸ் வீரர் நொவோக் ஜோகாவிச் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்!

இன்றுவரை உலகளவில் பேசுபொருளாக உள்ள விடயம் “கொரோனா வைரஸ்” ஆக காணப்படுகின்றது. எனினும் குறித்த வைரஸை விட சீனாவில் தலைதூக்கியுள்ள பிளேக் நோய் கொரோனாவை விட அதிக நாசம் செய்யும் என்று கூறப்படுகின்றது. ஐரோப்பாவில் அதிகளவு...

நைஜீரியாவில் 4 மாத குழந்தைக்கு அடித்த அதிசயம்!

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். நைஜீரியா லவுராய்கிஜி  என்ற பெண் எழுத்தாளர்,தொழிலதிபர்,சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு...

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

Recent Comments