28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home Cinema சிக்கலான சூழ்நிலையிலிருந்து மீண்டு எழுந்து வந்து விட முடியும்!-ராணா

சிக்கலான சூழ்நிலையிலிருந்து மீண்டு எழுந்து வந்து விட முடியும்!-ராணா

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 50 நாட்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.இதனால் திரையுலக பணிகளான படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மற்றும் தியேட்டர் ரிலீஸ் என அனைத்துமே பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மூன்றாவது ஊரடங்கு உத்தரவின்போது மலையாள திரையுலகில் படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு சமூக விலகலுடன் மேற்கொள்ளலாம் என தளர்வு ஏற்படுத்தியது கேரள அரசு.இதையடுத்து படப்பிடிப்பு முடிவடைந்துள்ள படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள ராணா,“மற்ற திரையுலகங்களைவிட மலையாள திரைப்பட உலகம் வெகு சீக்கிரம் மீண்டு வந்து விடும் என்பது நன்றாகவே தெரிகிறது..காரணம் அவர்கள் குறைந்த அளவு படக்குழுவினருடன் செயல்பட்டு வருகிறார்கள்.அதுமட்டுமல்ல தங்களிடம் இருக்கும் குறைந்த அளவு வசதிகளை கொண்டு அவர்கள் மிகப்பெரிய படங்களை உருவாக்கி வருகிறார்கள்..அதனால் தற்போதைய சிக்கலான சூழ்நிலையில் இருந்து அவர்களால் மிகப்பெரிய மாற்றமின்றி உடனே மீண்டு எழுந்து வந்து விட முடியும்” என்று கூறியுள்ளார்…

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments