28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News Europe பிரான்ஸ் மாகாண முதல்வர் விடுத்துள்ள அறிவித்தல்!

பிரான்ஸ் மாகாண முதல்வர் விடுத்துள்ள அறிவித்தல்!

உயர்கல்வி பாடசாலைகளை ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இத்தகவலை தெரிவித்தார்.இல்-து-பிரான்ஸ் இன்னமும் சிவப்பு எச்சரிக்கை வலையமாகவே உள்ள நிலையில்,உயர்கல்வி பாடசாலைகள் திறக்கப்படுவதில் பெரும் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக Valérie Pécresse தெரிவிக்கும் போது,

 “நாங்கள் அனைத்தையும் சீர்படுத்தி வருகின்றோம்.அனைத்தையும் இயல்பு வாழ்க்கை நோக்கி அழைத்து வருகின்றோம்.இல்-து-பிரான்சுக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கிருமிநாசினி தெளித்து வருகின்றோம்.ஜூன் மாதத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு தயாராகின்றோம்.சுகாதார அதிகாரிகள் சம்மதத்திற்காக காத்திருக்கின்றோம்…”   என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு பொதி செய்யப்பட மதிய உணவுகள் வழங்கப்படும் எனவும்,தீர்க்கமான முடிவு மே மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments