28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News Asia கொழும்பிற்கான அலுவலக பேருந்து சேவைகள் ஆரம்பம்!

கொழும்பிற்கான அலுவலக பேருந்து சேவைகள் ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் அலுவலகம் செல்பவர்களுக்காக அலுவலக பேருந்து சேவைகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து கொழும்பு வரும் பயணிகளுக்காக குறித்த பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் இரத்தினபுரி,கேகாலை,சிலாபம்,ஹம்பாந்தொட்டை,தங்கல்ல, மாத்தறை,காலி,அம்பலாங்கொடை,அலுத்கம,களுத்துறை

ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த பேருந்துகள் சேவைகளை முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் தங்களை பதிவு செய்து கொள்வதன் ஊடாக,கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பயணிக்க முடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

கீழே குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்திற்கு ஏற்ப மாதிரி விண்ணப்பமொன்றை தயாரித்து WORD அல்லது PDF முறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான முகநூல் தளத்திற்கோ Sri Lanka Transport Board – SLTB (https://www.facebook.com/officialSLTB/ ) அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments