28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home News Asia பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

இலங்கைக்கு அடிப்படைவாத அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்…என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இராணுவம் மற்றும் காவற்துறையினரின் ஒத்துழைப்பை பெற்று கொள்வதன் மூலம் தேசிய பாதுகாப்பில் எந்தவித குறைவும் ஏற்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக புலனாய்வு பிரிவை வலுப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட விடயம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை இதோ…

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments