29.4 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Lifestyle உடல் எடையை குறைக்கும் லிப் டு லிப் முத்தம்!

உடல் எடையை குறைக்கும் லிப் டு லிப் முத்தம்!

ஒருமுறை இதழில் முத்தம் கொடுக்கும் போது 2 முதல் 6 கலோரிகள் நம் உடலில் இருந்து கரைக்கப்படுகிறது.மிக ஈடுபாட்டுடன் கொடுக்கப்படும் முத்தத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 100 கலோரிகளை எரிக்கமுடியும்.

இது 20 நிமிட உடற்பயிற்சிக்கு சமமானதாகும்.இதன் மூலமாக எளிய மற்றும் இனிய வழியில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

லிப் டு லிப் முத்தம் குடுக்கும் போது 30க்கும் மேற்பட்ட முக தசைகளை தூண்டுகிறது.இது உங்கள் முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உண்டாவதை குறைக்கிறது.இதன் மூலம் உங்கள் முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.

இதழ் முத்தம் உங்கள் இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது.இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

நீங்கள் முத்தமிடும் போது, ​​உமிழ்நீர் உற்பத்தி உங்கள் வாயில் அதிகரிக்கிறது, இது பற்களில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி உங்கள் பற்கள் மீது உருவாகும் கேவிட்டிகளை குறைக்க உதவுகிறது.

ஜப்பானிய ஆராய்ச்சியின்படி, 30 நிமிட முத்தம் ஹிஸ்டமின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை குறைக்கிறது. இந்த ஹிஸ்டமின் எனும் ரசாயனம் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் காரணமான ஒன்று.எனவே தும்மலை முத்தம் கொடுத்தும் குறைக்கலாம்.

முத்தம் எண்டார்ஃபின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை அதிகரிக்கிறது, இந்த எண்டார்ஃபின் உங்களின் சந்தோஷமாக உணரவைக்கும் உணர்ச்சிகளின் வெளியீட்டை தூண்டும்.பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments