28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News Asia நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஜனாதிபதி!

நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தை கூட்டாது படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்குமாறும் நாடாளுமனறத்தை கூட்டுமாறும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளோம்.மக்களின் ஜனநாயகத்திற்காக நாங்கள் அடுத்த தேர்தலில் போராடுவோம்.

நாடாளுமன்றத்தை கூட்டாது படிப்படியாக இராணுவ ஆட்சி நோக்கி செல்லவே ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.அனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments