27.4 C
Jaffna
Saturday, September 26, 2020
Home Sports Outdoor வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை!

வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை!

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 1-ந்தேதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும்வோம் என்று,அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
‘‘கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம்.அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது.பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர்,கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் திட்டத்தை பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன்.
ஜூன் 1-ந்தேதி பயிற்சியை தொடங்க இலங்கை கிரிக்கெட் அணி திட்டம்
முதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம்.வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால்,ஒருமுறை பந்து வீசிய பின்னர்,மீண்டும் பந்து வீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.
பொது ஊரடங்கு காரணமாக மிக்கி ஆர்தர் சொந்த நாடு திரும்ப முடியாமல் இலங்கையிலேயே தங்கியுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments