27.4 C
Jaffna
Saturday, September 26, 2020
Home News கொரோனாவுக்கான இழப்பீட்டுக்கு நாங்கள் பொறுப்பில்லை!

கொரோனாவுக்கான இழப்பீட்டுக்கு நாங்கள் பொறுப்பில்லை!

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஒருபோதும் சீனா இழப்பீடுகளை வழங்காது என சீன வெளியுறத்துறை அமைச்சர் யாங் கூறியுள்ளார்.

சீனாவின் நாடாளுமன்ற கூட்டம் நடந்து முடிந்த பிறகு வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.

இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

உலக சுகாதார அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அமெரிக்கா – சீனா இடையிலான பிரச்சனைகள் குறித்து அதிகமாக பேசினார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸை விட அரசியல் வைரஸே அதிகமாக பரவி வருகிறது.

இருப்பினும் அமெரிக்க மக்கள் விரைவாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவார்கள்.

கொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா

உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்புக்காக பாடுபட்டு வருகிறது.

இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை நிராகரித்த நாடுகள் தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறது.

இதேவேளை கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனா இழப்பீடுகளை வழங்குமென கனவு காண வேண்டாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments