27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Cinema பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாகும் யோகி பாபு!

பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாகும் யோகி பாபு!

தற்போது மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் யோகிபாபு.இந்த புதிய படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்க இருக்கிறார்.ஷான் என்பவர் இப்படத்தை இயக்கயிருக்கிறார்.

இயக்குனர் பா ரஞ்சித்இது குழந்தைகள் சம்பந்தப்பட்ட படமாக உருவாக இருக்கிறது.இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்,நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

பா ரஞ்சித் இதற்கு முன் நீலம் புரோடக்சன் மூலமாக பரியேறும் பெருமாள்,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments