27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Lifestyle Food இரவு முழுவதும் ஊற வைத்த வேர்க்கடலையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இரவு முழுவதும் ஊற வைத்த வேர்க்கடலையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வேர்கடலையானது ஆரோக்கியமான நெருக்குத்தீனிகளில் ஒன்று இதில் ஃபேட் புரோட்டின்,புரதச்சத்து,பொட்டாசியம் பாஸ்பரஸ்,விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது.

வேர்க்கடலை வைத்து பலவிதமான உணவு வகைகளும் செய்து சாப்பிடலாம். அவித்து,பச்சையாக உப்பு போட்டு சாப்பிடலாம்,வறுத்தும் சாப்பிடலாம்.

இருப்பினும் ஊறவைத்த வேர்கடலை பாதாம் பருப்புக்கு இணையான நன்மைகள் கொண்டது என்று பலரும் கூறுகின்றனர்.ஏனெனில் ஊற வைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

எனவே வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும்.

ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு முழுமையான உணவு ஆகும்.நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும்.

அந்தவகையில் தற்போது அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வேர்கடலையில் உள்ள கால்சியம்,பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்து,மூளையையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.
  • ஆஸ்துமா பிரச்னை உடையவர்கள் வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.அது உணவுக் குழாயில் சளியைக் குறைத்து ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.
  • வேர்கடலையில்உள்ள நார்ச்சத்தானது அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்கிறது.
  • வேர்க்கடலையில் மிகவும் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகிறது இவை பாடிபில்டிங் செய்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது.
  • வேர்கடலையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆனது உடலில் வளரும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கிறது மேலும் ஏற்கனவே இருக்கும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.
  • இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த வேர்கடலையானது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது.குறிப்பாக மாரடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கும்.
  • வேர்கடலையில் இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளுக்கு
  • முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.இதை கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்கள் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments