28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News விளையாட்டில் ஈடுபடும் அமெரிக்க அதிபர்!

விளையாட்டில் ஈடுபடும் அமெரிக்க அதிபர்!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில் வார இறுதியில் கோல்ப் விளையாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்னர் இரண்டு முறை அவர் கோல்ப் விளையாடச் சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில்,அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் அவரை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பான 30 நொடி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜோ பிடன்,ஒரு லட்சம் உயிரிழப்பு,பல கோடி வேலையிழப்பு என அமெரிக்கா தவிக்கும் சூழலில் அதிபர் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் ...

மார்ச் 13ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றை தேசிய அவசர நிலையாக டிரம்ப் அறிவித்தார்.தேசிய அவசரநிலை அறிவிப்புக்கு முன்பாக மார்ச் 8-ம் திகதி புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் கடற்கரையில் உள்ள தனக்கு சொந்தமான கிளப்பில் ட்ரம்ப் கோல்ப் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments