28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Cinema ஜீவாவுக்கு பேயாக நடிக்கும் பிரபல நடிகை!

ஜீவாவுக்கு பேயாக நடிக்கும் பிரபல நடிகை!

`ஸ்ட்ராபெரி’,`ஆருத்ரா’ ஆகிய படங்களின் மூலம் இயக்குநர் ஆனவர் பாடலாசிரியர் பா.விஜய்.தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா இருவரையும் இணைத்து ‘மேதாவி’ எனும் படத்தை இயக்க இருக்கிறார்.

ராசி கண்ணா

படம் பற்றி அவர் கூறியதாவது:

ஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன்.ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு.ஹாரர் – த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும்.

படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க.ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகியிருக்காங்க.இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம்.கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.

இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார்.பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும்.என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நேர்த்தியா பண்ணணும்னு வேலை பார்த்திட்டிருக்கேன்.கண்டிப்பா அடுத்த வருஷம் படம் ரிலீசாகி விடும்” இவ்வாறு அவர் கூறினார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments