28.3 C
Jaffna
Friday, September 18, 2020
Home News அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் !

அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் !

அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக,பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை அடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த உச்சபட்ட சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம்

  • கீரி சம்பா – ரூபா 125
  • சம்பா வெள்ளை/ சிவப்பு – ரூ.98
  • நாட்டரிசி – ரூ.96

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதற்கமைய,

இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை

ஒரு கிலோகிராம்

  • கீரி சம்பா – ரூபா 125
  • சம்பா வெள்ளை/ சிவப்பு – ரூ.90
  • நாட்டரிசி – ரூ.90
  • பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு – ரூ.85

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments