27.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Business பிரபல கார் நிறுவனத்தின் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

பிரபல கார் நிறுவனத்தின் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

பிரபல கார் நிறுவனமான நிசான் ஏற்கனவே வர்த்தக இழப்பை சந்தித்து வந்தது,இந்நிலையில்,கொரோனாவால் இழப்பு மேலும் அதிகரித்ததை தொடர்ந்து,ஸ்பெயின் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தமது தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஸ்பெயின் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் ஐரோப்பாவுக்கான கார் உற்பத்தி பிரிட்டனில் உள்ள சுந்தர்லேண்டிலும்,(Sunderland) இந்தோனேஷிய உற்பத்தி தாய்லாய்ந்திலும் தொடரும் என அதன் தலைமை அதிகாரி மகாடோ உசிதா அறிவித்துள்ளார்.

வர்த்தக இழப்பை தொடர்ந்து நிசான் நிறுவனம் தனது சர்வதேச உற்பத்தியில் 20 சதவிகிதத்தை குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments