28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News விபத்துக்குள்ளான விமானத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள பணம்!

விபத்துக்குள்ளான விமானத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள பணம்!

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இந்திய மதிப்பில் ரூ 3 கோடி மதிப்புள்ள வேறுநாட்டு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 22 ஆம் திகதி லாகூரில் இருந்து சென்ற விமானம் கராச்சியில் தரையிறங்குவதற்கு முன்பு குடியிருப்பு பகுதியில் விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது, விமானத்தில் இடிபாடுகளில் இருந்து உடைமைகள எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்துவரும் நிலையில், 2 பைகளில் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாடுகளின் நாணய தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

India-Pakistan tension: Pakistani airports to partially resume ...

இதனையடுத்து, பணம் யாருடையது என்றும் விமான நிலையை பரிசோதனைகளை மீறி இவ்வளவு பெரிய தொகை எப்படி விமானத்தில் எடுத்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments