28.6 C
Jaffna
Tuesday, July 7, 2020
Home News நுவரெலியா மாவட்டத்தில் திடீர் ஊரடங்கு உத்தரவு!

நுவரெலியா மாவட்டத்தில் திடீர் ஊரடங்கு உத்தரவு!

நுவரெலியா மாவட்டத்திற்கு 24 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை சற்றுமுன் விடுத்துள்ளது.

உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

0 Reviews

Most Popular

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்!

இன்றுவரை உலகளவில் பேசுபொருளாக உள்ள விடயம் “கொரோனா வைரஸ்” ஆக காணப்படுகின்றது. எனினும் குறித்த வைரஸை விட சீனாவில் தலைதூக்கியுள்ள பிளேக் நோய் கொரோனாவை விட அதிக நாசம் செய்யும் என்று கூறப்படுகின்றது. ஐரோப்பாவில் அதிகளவு...

நைஜீரியாவில் 4 மாத குழந்தைக்கு அடித்த அதிசயம்!

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். நைஜீரியா லவுராய்கிஜி  என்ற பெண் எழுத்தாளர்,தொழிலதிபர்,சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு...

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

Recent Comments