28.3 C
Jaffna
Friday, September 18, 2020
Home News விட்டு கட்ட நிலத்தை கொண்டியவருக்கு கிடைத்த பரிசு!

விட்டு கட்ட நிலத்தை கொண்டியவருக்கு கிடைத்த பரிசு!

பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவின் லக்னோ பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சனவுரா கிராமத்தில் சித்தார்த்நகர்பகுதியில் கடந்த 25 ஆம் திகதி வீடு கட்டுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.இதன்போது அங்கிருந்த மண்ணின் உள்ளே பிஞ்சுக் குழந்தை அழும் சத்தம் கேட்டு வேலையில் ஈடுபட்டோர் திடுக்கிட்டனர்.

இதையடுத்து அப்பகுதியைத் தோண்டிப்பார்த்ததில் குழந்தை உயிருடன் இருந்தது தெரியவந்தது.குழந்தையை மீட்ட அவர்கள் உடனடியயாக அருகில் உள்ள மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர்.

Why do newborn babies cry? - BBC Science Focus Magazineஅப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வாயில் மட்டும் மண்போய் உள்ளது எனவும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவித்தனர்.

குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதேவேளை குறித்த குழந்தையின் பெற்றோர் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments