27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்!

மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்!

சீன மாணவர்கள் மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா வருவதற்கான தடையை விதித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவை பிறப்பித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சீனா தனது நாட்டின் முதுகலை மாணவர்கள் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர்களை அறிவு சொத்து திருடர்களாக பயன்படுத்துகிறது.

அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, அறிவுசார் சொத்துகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை திருடி, தனது இராணுவத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது.

In China, a university degree isn't always a golden ticket to ...ஆகவே, சீன இராணுவத்துடன் தொடர்புடைய சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று கூறினார்.

இந்த நடவடிக்கை, சீன மாணவர்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் செயல் என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments