28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home News மாணவர்களின் பதிவை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்!

மாணவர்களின் பதிவை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்!

தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், தங்கள் விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இணையத்தளமான www.seu.ac.lk எனும் தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று (31) அறிவித்துள்ளார்.

இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துகொள்ளுமாறும், பதிவு செய்யாதவறியவர்கள் பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும், அவர் தெரிவித்தார்.

SEUSL on Twitter: "World Environment Day in fitting manner Read ...தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இணையத்தள ஒருங்கிணைப்பாளரை 0761313778 எனும் அலைபேசி இலக்கத்துடனும் சிரேஷ்ட உதவிப் பதிவாளரை 0718035346 எனும் அலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு, மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments