28.8 C
Jaffna
Monday, July 6, 2020
Home News சிறுவர்களை குறித்து யுனிசெப் விடுத்துள்ள புதிய தகவல்!

சிறுவர்களை குறித்து யுனிசெப் விடுத்துள்ள புதிய தகவல்!

கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு இறுதியில் மேலும் 8.6 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள்

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யுனிசெப்பும். சிறுவர்களை பாதுகாப்போம் என்ற அமைப்பும் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள வீதம் வழமையை விட15 சதவீத அதிகமாகும் .பொருளாதார நெருக்கடியில் இருந்து குடும்பங்கள் உடனடியாக பாதுகாக்கப்படாவிட்டால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தேசிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 67.2 கோடியாக அதிகரிக்கும்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு சிறுவர்கள் சஹாரா ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர்.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதிலுமுள்ள நாடுகளிலுள்ள பிராந்தியங்களில் 44 சதவீதம் வரை இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

UNICEF

குறுகிய காலத்திற்கு பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கூட குழந்தைகள் பாதிக்கப்படும் பேரபாயம் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...

Recent Comments